என் பெயர் மதுஜா. 19 வயதில் அதிக உடல் எடையால் அவதிப்பட்டேன்.இப்போது இயற்கை முறையில் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக உள்ளேன்.

என் பெயர் கலைவேலன்.தஞ்சை எனது சொந்த ஊர்.அளவுக்கு அதிகமான கொழுப்பைக் குறைத்து,சரியான உடலமைப்பைப் பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ்கிறேன்.

என் பெயர் ரேவதி.10 kg எடையைக் குறைத்ததன் பலனாக தைராய்டுப் பிரச்சனைக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹுமோகுளோபிலின் சரியான அளவை எட்டியுள்ளது.